பெண்கள் தலைமைத்துவம், குடிமையியல் சார்ந்த தொழில் நெறி கண்காட்சி...
கடலூர்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த அரங்கூர் கிராமத்தில் கேர் இந்தியா வாயிலாக கன்ய சம்பூர்ணா திட்டத்தின் மூலம் வளரிளம் பருவ பெண் குழந்தைகளுக்கு பெண்கள் தலைமைத்துவம், குடிமையியல் சார்ந்த நடவடிக்கைகள், தொழில் நெறிவழிகாட்டுதல் மற்றும் உணர்வுகள் போன்ற வகுப்புகள் மற்றும் தொழில் நெறி கண்காட்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்றத் தலைவர் ராஜா சமூகக்கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜோசப், வாழ்க்கை திறன் கல்வியாளர் வே.புவியரசி, மணிகண்டன், பாலச்சந்தர், செண்பகவள்ளி, அன்னலட்சுமி, அனுசுயா, விக்னேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
🔥Also Read குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022 : மேஷ ராசி பொதுப்பலன்கள்
Post Comment
No comments
Thank you for your comments