பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பயனாளிகளுக்கான உத்தரவு வழங்கல்
ஈரோடு
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பயனாளிகளுக்கான உத்தரவினை வழங்கினார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் தலைமையில் தாங்கினார். இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Post Comment
No comments
Thank you for your comments