Breaking News

பள்ளி வளர்ச்சி பற்றி ஆலோசனை கூட்டம்

கோயம்புத்தூர்:

கோயம்புத்தூர் கிணத்துக்கடவு ஒன்றியம் கொண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஊராட்சி தலைவர்  ஜொசுராபானு அல்தாப் உசேன் தலைமையில் பள்ளி வளர்ச்சி பற்றி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் பானுமதி, வார்டு உறுப்பினர் ரவிக்குமார் நந்துக்குட்டி, வருண்பிரபு,  சரவணக்குமார், சரிதா, மோகன்குமார்,தேவி மற்றும் ஆசிரியர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

🔥 முக்கியச் செய்திகள்

👌  லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத பணம், கிலோ கணக்கில் தங்கம் வெள்ளி பறிமுதல்

👌 மீண்டும் ஓர் அதிசய கிணறு... ஆர்வமுடன் பார்த்துச் செல்லும் பொதுமக்கள்

👌 போதையில் ஆம்புலன்ஸ் மீது ஏறி குத்தாட்டம்.!

👌 முதல்வர் ஸ்டாலினின் எதிர்கால திட்டங்கள் என்ன...? தெலங்கானா முதல்வர் சந்திப்பின் பின்னணி என்ன..?

👌 கருணாநிதியை விட ஸ்டாலின் பயங்கரமானவர்... முதலமைச்சர் ஸ்டாலினை சீண்டும் ஹெச்.ராஜா..

👌 பொருளாதார மேம்பாடு திட்டங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பம்



No comments

Thank you for your comments