Breaking News

ரோட்டரி கிளப் ஆப் காஞ்சிபுரம் டெம்பிள் சிட்டி அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் மருத்துவ முகாம்

காஞ்சிபுரம்:

ரோட்டரி கிளப் ஆப் காஞ்சிபுரம் டெம்பிள் சிட்டி அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் மருத்துவ முகாம்

காஞ்சிபுரம் அசோக் நகர் பகுதியில் ரோட்டரி கிளப் ஆப் காஞ்சிபுரம் டெம்பிள் சிட்டி அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாமினை சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் துவக்கிவைத்து கண் பரிசோதனை செய்து கொண்ட பயனாளிகளுக்கு முக கவசம் வழங்கினார்.

🔥 முக்கியச் செய்திகள்

👌  லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத பணம், கிலோ கணக்கில் தங்கம் வெள்ளி பறிமுதல்

👌 மீண்டும் ஓர் அதிசய கிணறு... ஆர்வமுடன் பார்த்துச் செல்லும் பொதுமக்கள்

👌 போதையில் ஆம்புலன்ஸ் மீது ஏறி குத்தாட்டம்.!

👌 முதல்வர் ஸ்டாலினின் எதிர்கால திட்டங்கள் என்ன...? தெலங்கானா முதல்வர் சந்திப்பின் பின்னணி என்ன..?

👌 கருணாநிதியை விட ஸ்டாலின் பயங்கரமானவர்... முதலமைச்சர் ஸ்டாலினை சீண்டும் ஹெச்.ராஜா..

👌 பொருளாதார மேம்பாடு திட்டங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பம்

இதில் ஏராளமான பொதுமக்கள் பங்குபெற்று பயனடைந்தனர் இந்நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் ஆஃப் காஞ்சிபுரம் டெம்பிள் சிட்டி டீ.ஜி.என். பரணிதரன், தலைவர் நேரு ,செயலாளர் உலகநாதன், பொருளாளர் ராமன், கிளப் பயிற்சியாளர் பெருமாள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




No comments

Thank you for your comments