சிறப்பு கிராம சபைக் கூட்டம்
கோயம்புத்தூர்
கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு ஒன்றியம் கோதவாடி ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர் ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம் JAL SAKTHI ABIYAM CARTH THE RAIN குறித்த கையிருப்பு கணக்கு மதிப்பீடு மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றியும் கிராம சபையில் வைத்து அங்கீகாரம் கோரல். இச்சபையில் வார்டு உறுப்பினர்கள், சிவக்குமார், செல்வக்குமார், இந்திராணி ராஜ்குமார், தனலட்சுமி சிவக்குமார், மகேஷ்வரி, ஜெயக்குமார், ஊக்குநர், பணித்தள பொறுப்பாளர், குடிநீர் பணியாளர்கள்,தூய்மை காவலர் ,பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
🔥 முக்கியச் செய்திகள்
👌 லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத பணம், கிலோ கணக்கில் தங்கம் வெள்ளி பறிமுதல்
👌 மீண்டும் ஓர் அதிசய கிணறு... ஆர்வமுடன் பார்த்துச் செல்லும் பொதுமக்கள்
👌 போதையில் ஆம்புலன்ஸ் மீது ஏறி குத்தாட்டம்.!
👌 முதல்வர் ஸ்டாலினின் எதிர்கால திட்டங்கள் என்ன...? தெலங்கானா முதல்வர் சந்திப்பின் பின்னணி என்ன..?👌 கருணாநிதியை விட ஸ்டாலின் பயங்கரமானவர்... முதலமைச்சர் ஸ்டாலினை சீண்டும் ஹெச்.ராஜா..
No comments
Thank you for your comments