Breaking News

வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் கடன் வழங்கல்...


காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அடுத்த கீழ்அம்பி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் பயிர் கடன் வழங்கினார்.


காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 10 விவசாயிகளுக்கு ரூபாய்8.32 லட்சம் பயிர்க் கடனை சட்டமன்ற உறுப்பினர் சி. வி .எம். பி. எழிலரசன்  வழங்கினார். 

🔥 முக்கியச் செய்திகள்

👌  லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத பணம், கிலோ கணக்கில் தங்கம் வெள்ளி பறிமுதல்

👌 மீண்டும் ஓர் அதிசய கிணறு... ஆர்வமுடன் பார்த்துச் செல்லும் பொதுமக்கள்

👌 போதையில் ஆம்புலன்ஸ் மீது ஏறி குத்தாட்டம்.!

👌 முதல்வர் ஸ்டாலினின் எதிர்கால திட்டங்கள் என்ன...? தெலங்கானா முதல்வர் சந்திப்பின் பின்னணி என்ன..?

👌 கருணாநிதியை விட ஸ்டாலின் பயங்கரமானவர்... முதலமைச்சர் ஸ்டாலினை சீண்டும் ஹெச்.ராஜா..

👌 பொருளாதார மேம்பாடு திட்டங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பம்

இந்நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் மலர்கொடி குமார், ஒன்றிய செயலாளர் பி.எம். குமார், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் நித்யா சுகுமார், மாவட்ட பிரதிநிதி சுகுமார், ஒன்றிய கவுன்சிலர்கள் விமல் ராஜ், ராம் பிரசாத், ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி ராஜசேகர், ஊராட்சி கழக செயலாளர் மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்






No comments

Thank you for your comments