உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பாக நலத்திட்ட உதவி வழங்கல்
வேலூர், டிச.16-
வேலூர் மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் தொடர் நலத்திட்ட உதவி வழங்கும் விழா வேலூர் மாவட்டம் ஒருங்கிணைந்த மன்றம் சார்பாக தொடர் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
சிறப்பு அழைப்பாளராக உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தின் மாநில பொருளாளர் ஏ.ராஜா மற்றும் கலீம் ஆகியோர் மழையால் பாதிக்கப்பட்ட 150 குடும்பங்களுக்கு அரிசி பருப்பு காய்கறிகள் வழங்கப்பட்டது.
🔥 முக்கியச் செய்திகள்
👌 லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத பணம், கிலோ கணக்கில் தங்கம் வெள்ளி பறிமுதல்
👌 மீண்டும் ஓர் அதிசய கிணறு... ஆர்வமுடன் பார்த்துச் செல்லும் பொதுமக்கள்
👌 போதையில் ஆம்புலன்ஸ் மீது ஏறி குத்தாட்டம்.!
👌 முதல்வர் ஸ்டாலினின் எதிர்கால திட்டங்கள் என்ன...? தெலங்கானா முதல்வர் சந்திப்பின் பின்னணி என்ன..?👌 கருணாநிதியை விட ஸ்டாலின் பயங்கரமானவர்... முதலமைச்சர் ஸ்டாலினை சீண்டும் ஹெச்.ராஜா..
மேலும் 150 ஏழை மாணவர்களுக்கு பேக் நோட்டு பென்சில் வழங்கப்பட்டது உடன் ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் டிடா சரவணன் மற்றும் மாவட்ட செயலாளர் பத்ரி மாவட்ட பொருளாளர் சசிகுமார் வினோத் சேட்டு மற்றும் மன்ற நிர்வாகிகள் உடன் இருந்தனர்
No comments
Thank you for your comments