Breaking News

சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினரை பாராட்டி வெகுமதி வழங்கினார் டிஜிபி சைலேந்திரபாபு


பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினரை பாராட்டி வெகுமதி வழங்கிய தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அவர்க்ள்.

திருச்சி மண்டல காவல்துறையில் பணிபுரியும் காவல்துறையினரின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் காவல்துறையினருக்கான குறைதீர்க்கும் சிறப்பு முகாம் இன்று 16.12.2021-ம் தேதி திருச்சி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் C.சைலேந்திரபாபு இ.கா.ப அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. 


இந்த சிறப்பு முகாமில் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு வெகுமதி வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட திரு.ராம்குமார், உதவி ஆய்வாளர், பெரம்பலூர் காவல் நிலையம் மற்றும் திருமதி.ரீத்தல், தலைமை காவலர் 1567, குன்னம் காவல் நிலையம், ஆகிய இருவரின் பணியினை பாராட்டி காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் C.சைலேந்திரபாபு இ.கா.ப அவர்கள் வெகுமதி வழங்கினார்கள்.


🔥 முக்கியச் செய்திகள்

👌  லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத பணம், கிலோ கணக்கில் தங்கம் வெள்ளி பறிமுதல்

👌 மீண்டும் ஓர் அதிசய கிணறு... ஆர்வமுடன் பார்த்துச் செல்லும் பொதுமக்கள்

👌 போதையில் ஆம்புலன்ஸ் மீது ஏறி குத்தாட்டம்.!

👌 முதல்வர் ஸ்டாலினின் எதிர்கால திட்டங்கள் என்ன...? தெலங்கானா முதல்வர் சந்திப்பின் பின்னணி என்ன..?

👌 கருணாநிதியை விட ஸ்டாலின் பயங்கரமானவர்... முதலமைச்சர் ஸ்டாலினை சீண்டும் ஹெச்.ராஜா..

👌 பொருளாதார மேம்பாடு திட்டங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பம்




No comments

Thank you for your comments