Breaking News

மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்...

வேலூர்:

வேலூர் மாவட்டம்  சத்துவாச்சாரி காந்திநகர் பகுதியில்  மாநகராட்சியை கண்டித்து  பொதுமக்கள்  மற்றும்  விடுதலை சிறுத்தை  கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர் .



சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் சேதப்படுத்தி உள்ள சாலைகளை சரி செய்ய வேண்டி   மற்றும்  பொதுமக்களுக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்தி தராமல்  காலதாமதம் செய்வதாலும்  மற்றும்  உடைந்த  பாலங்களை  சரி செய்ய வேண்டியும்  மாநகராட்சியை   கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்   

🔥 முக்கியச் செய்திகள்

👌  லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத பணம், கிலோ கணக்கில் தங்கம் வெள்ளி பறிமுதல்

👌 மீண்டும் ஓர் அதிசய கிணறு... ஆர்வமுடன் பார்த்துச் செல்லும் பொதுமக்கள்

👌 போதையில் ஆம்புலன்ஸ் மீது ஏறி குத்தாட்டம்.!

👌 முதல்வர் ஸ்டாலினின் எதிர்கால திட்டங்கள் என்ன...? தெலங்கானா முதல்வர் சந்திப்பின் பின்னணி என்ன..?

👌 கருணாநிதியை விட ஸ்டாலின் பயங்கரமானவர்... முதலமைச்சர் ஸ்டாலினை சீண்டும் ஹெச்.ராஜா..

👌 பொருளாதார மேம்பாடு திட்டங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பம்

சாலை மறியல் போராட்டம் விடுதலை சிறுத்தை கட்சி   மாவட்ட பொருளாளர் சஜின் குமார்  தலைமையில் நடைபெற்றது.  இதில்  இரண்டாம் பகுதி செயலாளர்  ரீகன் , சாந்தா ராமன்  மற்றும் காந்திநகர் பகுதி பொதுமக்கள்  சாலை மறியலில் ஈடுபட்டனர் .

No comments

Thank you for your comments