கூட்டுறவு மருந்தகம் திறப்பு விழா...
காஞ்சிபுரம் :
தமிழகம் முழுவதும் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக கூட்டுறவு மருந்தகத்தை திறந்து வைத்தார்.
இதையடுத்து காஞ்சிபுரம் அடுத்த கருக்குபேட்டை பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை துவக்கி வைத்து விவசாயிகள் 5 நபர்களுக்கு ரூபாய் 2 லட்சம் பயிர் கடன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம்,மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார்,ஒன்றிய செயலாளர் சேகர், மாவட்ட பிரதிநிதிகள் சுந்தரமூர்த்தி, விக்டர் செல்வகுமார், ஒன்றிய அவைத் தலைவர் ஜெயராமன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சஞ்சய் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
🔥 முக்கியச் செய்திகள்
👌 லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத பணம், கிலோ கணக்கில் தங்கம் வெள்ளி பறிமுதல்
👌 மீண்டும் ஓர் அதிசய கிணறு... ஆர்வமுடன் பார்த்துச் செல்லும் பொதுமக்கள்
👌 போதையில் ஆம்புலன்ஸ் மீது ஏறி குத்தாட்டம்.!
👌 முதல்வர் ஸ்டாலினின் எதிர்கால திட்டங்கள் என்ன...? தெலங்கானா முதல்வர் சந்திப்பின் பின்னணி என்ன..?👌 கருணாநிதியை விட ஸ்டாலின் பயங்கரமானவர்... முதலமைச்சர் ஸ்டாலினை சீண்டும் ஹெச்.ராஜா..
No comments
Thank you for your comments