மொபைல் ஷோரூமில் மொபைல் கொள்ளை
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த அம்பத்தூர் கிருஷ்ணாபுரத்தில் சங்கீதா மொபைல் ஷோரூம் இயங்கி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு பணிகளை முடித்துவிட்டு உறிமையாலர் ஷட்டரை மூடிவிட்டு வீட்டுக்கு சென்று உள்ளனர் மறு நாள் திங்கள் கிழமை காலையில் கடையைத் திறக்க வந்தபோது ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே கடையை திறந்து பார்த்தனர் உள்ளே விலை உயர்ந்த செல்போன்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் ராமசாமி தலைமையில் குழு அமைத்து சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டிருந்த காட்சிகளை வைத்து குற்றவாளியை தேடி வருகின்றனர். இதே கடையில் மர்ம நபர்கள் செல்போனை திருடிச்சென்றது இரண்டாவது முறை இதனால் அப்பகுதியில் உள்ள வணிகர்கள் பொதுமக்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்
🔥Also Read 👍 பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்க விதிகளை வகுக்க வேண்டும்! - உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவு
🔥Also Read 👍 விதிகளை மீறும் தி சென்னை சில்க்ஸ்! துணை போகின்றதா மாநகராட்சி..?-பகீர் குற்றச்சாட்டு
No comments
Thank you for your comments