Breaking News

e-SHRAM அமைப்புசாரா நலவாரிய அட்டை... இலவச பதிவு செய்து கொடுத்த பாஜகவினர்...


 கோவை :

கோவை மாநகர் மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட துணை தலைவர் கோவிந்தராஜ் ஜி, முன்னிலையிலும் வடவள்ளி மண்டல்தலைவர்  வேல்முருகன் ஜி மற்றும துணைத் தலைவர் திருமதி கண்ணம்மா,  பால தண்டபாணி தலைமையிலும் 39 வது வார்டுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு மத்திய அரசின் அமைப்புசாரா நலவாரிய அட்டை  (e-SHRAM) மற்றும் 5 லட்சம் ரூபாய் மருத்துவ  காப்பீடும்,   ஊடகப்பிரிவு  கௌரி மற்றும் கல்வி அணி பிரிவு  ஏஞ்சல் மூலமாக  இலவசமாக பதிவு செய்து தரப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்    மாவட்ட மற்றும் மண்டல் நிர்வாகிகள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



No comments

Thank you for your comments