மின்கம்பம் அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி விவசாயி பலி
செங்கல்பட்டு மாவட்டத்தில் காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் மின்கம்பம் அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி விவசாயி பலி.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே உள்ள நெமந்தம் கிராமத்தை சேர்ந்த விவசாயி செங்கேணி (56) என்பவர் விவசாய வேலைக்கு வயல் வெளிக்கு சென்ற பொழுது காற்றுடன் மழை பெய்ததால்மின் வயர் அறுந்து விழுந்து இவர் மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் பலியானார்.
No comments
Thank you for your comments