Breaking News

அருள்மிரு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உள்ள மருத்துவ மையம் திறப்பு


கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் மாவட்டம் மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமிதிருக்கோயிலில்மருத்துவமையத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டானின் அவர்கள் தலைமை  செயலகத்திலிருந்து கணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்டம் மருதமலை, அருள்மிரு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உள்ள மருத்துவமையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். 

அருகில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் திரு.செந்தில்வேலவன், துணை ஆணையர் திருமதி.விமலா ஆகியோர் உள்ளனர்.

No comments

Thank you for your comments