Breaking News

புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வித் திட்டம்

கோயம்புத்தூர்:

கோயம்புத்தூர் மாவட்டம்,  குன்னத்தூர் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆணைப்படி  இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு   குன்னத்தூர் ஊராட்சித் தலைவர் பி. கீதா தங்கராஜ் தலைமையிலும், பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலையில் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில்  ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







No comments

Thank you for your comments