சிட்டியம்பாக்கம் ஊராட்சி ஒன்றி நடுநிலைப் பள்ளி வாக்கு சாவடியில் பதட்டமான சூழ்நிலை
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் அடுத்த இலுப்பப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட சிட்டியம்பாக்கம் ஊராட்சி ஒன்றி நடுநிலைப் பள்ளி வாக்கு சாவடியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இலுப்பப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஒன்று மற்றும் 2வது வார்டு வாக்கு சாவடியில் 'ஊழியர்கள் அனைவரும்' ஒரே நேரத்தில் சாப்பிட சென்றதால்...
50க்கும் மேற்ப்பட்ட பெண் வாக்காளர்கள் ஒரு மணி நேரமாக தரையில் அமர்ந்து காத்துக்கிடக்கின்றனர்.. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
🔥Also Read 👍 பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்க விதிகளை வகுக்க வேண்டும்! - உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவு
🔥Also Read 👍 விதிகளை மீறும் தி சென்னை சில்க்ஸ்! துணை போகின்றதா மாநகராட்சி..?-பகீர் குற்றச்சாட்டு


No comments
Thank you for your comments