Breaking News

வரதட்சனை கொடுமை... கைக்குழந்தையுடன் ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த பெண்... பரபரப்பு

கன்னியாகுமரி

வரதட்சனை கேட்டு கணவர் மற்றும் மாமியார் கொடுமைப்படுத்துவதாக  இளம்பெண் தன் கைக்குழந்தையுடன்  குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்ததால்  பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம்  மலையடி பகுதியை  சேர்ந்த ஸ்ரீஜா என்கின்ற  இளம்பெண் தன் கணவர் மற்றும் மாமியார் தினமும் வரதட்சணை கேட்டு அடித்து உதைத்து கொடுமைப் படுத்துவது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனகூறி  கைக்குழந்தையுடன் இளம்பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தஞ்சம் புகுந்ததால் பெரும் பரபரப்பு!!

🔥Also Read


No comments

Thank you for your comments