சுயேட்சை வேட்பாளர் பிரேமா ரஞ்சித் குமார் தீவிர வாக்கு சேகரிப்பு
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டம் 17வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் சுயேட்சை வேட்பாளர் பிரேமா ரஞ்சித் குமார் முத்தியால்பேட்டை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் 17வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் சுயேட்சை வேட்பாளர் பிரேமா ரஞ்சித் குமாருக்கு தென்னைமரம் சின்னத்திற்கும் முத்தியால்லபேட்டை ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளர் அன்பழகனுக்கு பூட்டு சாவி சின்னத்திற்கும் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ஆர்வி ரஞ்சித்குமார் முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள குறைகளை வெற்றி பெற்று வந்த உடன் நிறைவேற்றுவார்கள் என்று மக்களிடம் வாக்குறுதி அளித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
Also Read 👉 காலச்சக்கரம் செய்தி எதிரொலி: சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை


No comments
Thank you for your comments