Breaking News

ஜூன் 14-ம் தேதி அதிமுக எம்எல்ஏ.க்கள் கூட்டம் அறிவிப்பு..!

சென்னை:

ஜூன் 14-ம் தேதி அதிமுக எம்எல்ஏ.க்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அதிமுக அலுவலகத்தில் நடைபெறவுள்ளது என முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார்.


ஜூன் 14ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடத்த போலீஸ் அனுமதிகோரி டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் ஜெயக்குமார்.

ஆளுங்கட்சியின் குறைகளை மக்களிடம் எடுத்துச்சொல்வது அதிமுக தொண்டர்களின் எண்ணமாக இருக்க வேண்டும் என்று கூறினார். 

 

கீழே உள்ள முக்கிய செய்திகளை படிக்க கிளிக் செய்யவும்

இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

** ஜூன், ஜூலை மாதங்களில் கூடுதல் அரிசி - தமிழக அரசு அறிவிப்பு

சசிகலா வெளியிட்ட ஆடியோ குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, சசிகலா இல்லாமல் அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலை தொடரும்

தற்போதைக்கு அதிமுகவுக்கு பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இல்லை; அதிமுகவில் எந்தவித சலசலப்பும் இல்லை . ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக அதிமுக செயல்படும்.  ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் கட்சியை வழி நடத்துவார்கள்.  ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இருவரையும் மக்கள் ஏற்றுக் கொண்டதால்தான் எங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

 

கீழே உள்ள முக்கிய செய்திகளை படிக்க கிளிக் செய்யவும்

*தொழில் நிறுவனங்கள் கடனை செலுத்த 6 மாத அவகாசம் கோர 12 மாநில முதல்வர்களுக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்

**விரைவில் கூடுகிறது தமிழக சட்டசபை - பட்ஜெட் தாக்கல்...!

***கோவில்களின் நிலம் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு


நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க-வுக்கும் தி.மு.க-வுக்கும் 3 சதவிகிதம்தான் வாக்கு வித்தியாசம் என ஜெயக்குமார் கூறினார்.

No comments

Thank you for your comments