Breaking News

இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


 சென்னை: 

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.

இந்த செய்தி படிக்க லிங்க் கிளிக் செய்யவும்=>கோவில்களின் நிலம் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு


தமிழகத்தில் பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 14ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.  இந்த நிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார். 



முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். 

இச்சந்திப்பின் போது, கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கு நிலவரம் குறித்து பேசப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 



No comments

Thank you for your comments