வேட்பு மனு தாக்கல் நாளை தொடக்கம்
சென்னை, ஏப்.21-
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட
வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாளான 29 ஆம் தேதி காலை 11 மணி முதல் மாலை 3 மணிக்குள் வரும் வேட்பாளர்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்கி வேட்பு மனு தாக்கல் செய்ய தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும். வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது அவர்களுடன் மூன்று வாகனங்கள் மட்டுமே வர வேண்டும் என்றும், வேட்புமனு தாக்கல் செய்ய அலுவலகத்திலிருந்து 100 மீட்டர் முன்பாக அந்த வாகனங்கள் நிறுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
No comments
Thank you for your comments