விருதுநகர். மார்ச் 4-
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் திருத்தங்கல் அரசு மருத்துவமனைக்கு ரூ.1.57 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்ட கர்ப்பைவாய் புற்றுநோய் கண்டறியும் கருவியை செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மருத்துவமனைக்கு வழங்கி பார்வையிட்டார். திருத்தங்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ரமணன், நகர மன்ற தலைவர் தனலட்சுமி கணேசன், நகர மன்ற துணைதலைவர் சக்திவேல், தலைமை மருத்துவ அலுவலர் ஜெகநாதன் உள்ளனர்.

No comments
Thank you for your comments