அதிமுகவில் மேலும் ஒரு மாவட்டச் செயலாளர் பதவி பறிப்பு
கரூர், மார்ச் 14-
இது குறித்து, தமிழக முதல்வரும், அதிமுக
பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வெளிட்டுள்ள அறிவிப்பில், அதிமுக கரூர்
மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து எம்.ஆர்.விஜயபாஸ்கர்
விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதில், கரூர் மாவட்ட பணிகளை நாமக்கல்
மாவட்ட செயலாளரும், போக்குவரத்துச் செயலாருமான தங்கமணி
கூடுதலாக
கவனிப்பார் என்று அறிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments