கும்பகோணத்தில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி

ஸ்ரீலங்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டில் வாழும் இந்திய கலைஞர்கள் பங்கேற்ற நாட்டியாஞ்சலி கும்பகோணத்தில் நடைபெற்றது.
சுவாமிமலை மார் 8, கும்பகோணம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை தலைவர் நேற்று நாட்டியாஞ்சலி துவங்கியது.
நாட்டியாஞ்சலி அறக்கட்டளை தலைவர் ஜி.ஆர்.மூப்பனார் தலைமையில் நடைபெற்றது. சிட்டி யூனியன் வங்கியின் மேலான்மை இயக்குனர் டாக்டர்.என்.காமகோடி விழாவை துவக்கி வைத்தார். எஸ். பாலசுப்ரமணியம், சேர்மன், சிட்டி யூனியன் வங்கி, க.கஜேந்திரன், இணை ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறனர்கள்.
இந்தியாவில் பல பாகங்களிலிருந்து 500-க்கும் மேற்பட்ட நடன கலைஞா;கள் பங்கேற்கிறார்கள். பரதம், மோகினியாட்டம், கதக் போன்ற நிகழ்ச்சிகள் நேற்று மாலை முதல்இரவு 12 மணி வரை நடைபெற்றது. இந்த விழாவில் சினிமா புகழ் ஷோபனா, ருக்மணி விஜயகுமார், சொர்ணமால்யா, டாக்டா;.பத்மா சுப்ரமணியம் மாணவிகள், மீனாட்சி சித்தாஞ்சன் மாணவிகள், மற்றும் ஸ்ரீலங்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டில் வாழும் இந்திய கலைஞர்கள் கலந்து கொண்டனர் . இந்த விழா ஏற்பாடுகளை செயல் கே.என்.ராஜகோபாலன் மற்றும் கமிட்டி உறுப்பினர் களும் ஏற்பாடு செய்திருந்தனர் .
No comments
Thank you for your comments