Breaking News

சர்வதேச மகளிர்தினம் விழா கொண்டாட்டம்

தஞ்சாவூர், மார்ச் 8-
தமிழ்நாடு முதலமைச்சர்  புரட்சித்தலைவி அம்மா ஆணைங்கினங்க, சர்வதேச மகளிர்தினம் தஞ்சாவூரில், தஞ்சாவூர் தெற்கு மாவட்டக்கழக இணைச்செயலாளர், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சாவித்திரிகோபால் தலைமையில்  தஞ்சாவூர்
குந்தவை நாச்சியார் அரசினா; கலைக்கல்லூரியில்  மாணவிகளுக்கு இனிப்புகளையும், ரோஜாப்பூக்களையும் வழங்கினார்.

சர்வதேச மகளிர்தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் தெற்கு மாவட்டக்கழக இணைச்செயலாளர், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சாவித்திரிகோபால் தலைமையில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி காலை 8 மணிக்கு தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் கலைக்கல்லூரியில் மாணவிகளுக்கு இனிப்புகளையும், ரோஜாப்பூக்களையும் வழங்கினார்.  மாணவிகள் அனைவருக்கும் கைக்குலுக்கி மகளிர்தின வாழ்த்துக்களை மேயர் சாவித்திரிகோபால் தொரிவித்துக் கொண்டார். 

மேற்கண்ட நிகழ்ச்சியில் தஞ்சை மாமன்ற மகளிர் உறுப்பினர்கள், சண்முகவள்ளி, கிருஸ்துவமோரிதாஸ்,  கே.ஹேமலதா, ஏ.வாசுகி, பி.சுசீலா, பி.அமுதா, எம்.பத்மாவதி, வே.இந்திரா, டி.சகுந்தலா,  மற்றும் மகளிர்அணியினரும் பெருந்திரளாக கலந்துக்கொண்டனர்.

படவிளக்கம்

கழக நிரந்தரப் பொதுச்செயலாளர் இதய தெய்வம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  புரட்சித்தலைவி அம்மா அவா;களின் ஆணைங்கினங்க, சர்வதேச மகளிர்தினம் தஞ்சாவூரில், தஞ்சாவூர் தெற்கு மாவட்டக்கழக இணைச்செயலாளர், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சாவித்திரிகோபால் தலைமையில்  தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் கலைக்கல்லூரியில்  மாணவிகளுக்கு இனிப்புகளையும்;, ரோஜாப்பூக்களையும் வழங்கினார். உடன் தஞ்சை மாமன்ற மகளிர் உறுப்பினா;கள், சண்முகவள்ளி, கிருஸ்துவமோரிதாஸ்,  கே.ஹேமலதா, ஏ.வாசுகி, பி.சுசீலா, பி.அமுதா, எம்.பத்மாவதி, வே.இந்திரா, டி.சகுந்தலா,  மற்றும் மகளிர்அணியினரும் பெருந்திரளாக கலந்துக்கொண்டனர்.

No comments

Thank you for your comments