Breaking News

தி.மலை, மார்ச் 14-
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேர்தல் பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளதை கலெக்டர் ஞானசேகரன் பார்வையிட்டார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனி உள்ளார்.

No comments

Thank you for your comments