கோவா, மார்ச் 15-சர்வதேச ராணுவ கண்காட்சி மார்ச் 28 ஆம் தேதி கோவாவில் தொடங்குகிறது.
கடந்த ஆண்டு டெல்லியில் ராணுவ கண்காட்சி நடைபெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டு கோவா மாநிலத்தில் நடைபெறுகிறது.
இந்த கண்காட்சி மார்ச் 28 ஆம் தேதி தெ்ாடங்கி 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், மொத்தம் 46 நாடுகளைச் சேர்ந்த 977 ராணுவ தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது ஆயுத தயாரிப்புகளை வெளிப்படுத்துகிறது.
No comments
Thank you for your comments