Breaking News

சென்னையில் சிறப்பு பாஸ்போர்ட் மேளா

சென்னை, மார்ச் 16-
சென்னை, தாம்பரத்தில், மார்ச்19 ஆம் தேதி சிறப்பு பாஸ்போர்ட் மேளா நடைபெற உள்ளது.

 இது குறித்து, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் கே.பாலமுருகன் வெளியிட்டுள்ள
அறிவிப்பில், சென்னை தாம்பரத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.இங்கு 19 ஆம் தேதி, சிறப்பு மேளா நடக்கிறது. முன்பதிவு செய்தவர்கள் மட்டும், இந்த முகாமில் கலந்து கொள்ளமுடியும் என்றார்.

No comments

Thank you for your comments