அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
சென்னை, மார்ச் 16-
அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா
உத்தரவுப்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், சட்டமன்றத் தேர்தல் பணிகள்
குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி, 2-வது வட்டத்திற்குட்பட்ட பூத் கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், எண்ணூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வாக்காளர்களை நேரில் சந்தித்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. அரசு, ஏழை-எளிய மக்களுக்கென செயல்படுத்திவரும் எண்ணற்ற நலதிட்டங்களையும், வரலாற்று சிறப்பு மிக்க சாதனைகளையும் விரிவாக எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பதுடன், அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.க. அமோக வெற்றி பெற அயராது பாடுபடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கையேடுகளும் வழங்கப்பட்டன. கழக நிர்வாகிகள் ஏராளமானோர் இதில் கலந்துகொண்டனர்.
இதேபோல், திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூத் கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டங்கள், முகப்பேர், நொளம்பூர் பகுதிகளில் நடைபெற்றன. இந்த கூட்டத்தில், கழக நிர்வாகிகள் ஏரளமானோர் பங்கேற்று தேர்தல் பணி தொடர்பான ஆலோசனைகளை வழங்கினர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், தேரூர் பேரூராட்சிப் பகுதிகளில் தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

No comments
Thank you for your comments