
வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத பதிவு நடைபெற வேண்டி அனைவரும் தவறாமல் வாசக்களிப்போம் என்ற கையெழுத்து இயக்கத்தையும் “நீங்கள் காணவிரும்பும் மாற்றம் உங்களிடமிருந்து தொடங்கட்டும்“ தவறாமல் வாக்களிப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை தேர்தல் நடந்ததும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் நந்தகோபால் துவக்கிவைத்தார். உடன் வேலூர் தொகுதி தேர்தல் அலுவலர் அஜய் சீனிவாசன், திட்ட அலுவலர் மகளிர் திட்டம் லோகநாயகி, சி.எம.சி மருத்துவமணை கண்காணிப்பாளர் டாக்டர்.ஈபன் உள்ளார்.
No comments
Thank you for your comments