திருவண்ணாமலை கம்பன் மகளிர் கல்லூரியில் கலைஇலக்கிய விழா
திருவண்ணாமலை, மார்ச் 7-
திருவண்ணாமலை திருக்கோயிலூர் சாலையிலுள்ள கம்பன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலை இலக்கிய விழா நடைபெற்றது.
இந்த விழாவில் கல்லூரியின் முதல்வர் இரா.சண்முகவள்ளி தலைமை வகித்து பேசினார். கல்லூரி மாணவிகள் செயலாளர் சௌந்தர்யா வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார். சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் தியா கலந்து கொண்டு பேசினார். இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவிகளின் பல்வேறு தனி திறமைகளை வெளிப்படுத்தும் வகையில்
செய்யப்பட்டார். போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில் கல்லூரி துணைத் தலைவர்கள், பேராசிரியர்கள், கல்லூரி மாணவிகள் மற்றும் இவரது திரளாக கலந்துகொண்டார்கள்.
No comments
Thank you for your comments