
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மவட்ட ஆட்சித்தலைவர் நந்தகோபால், மாவட்டம் முழுவதும் ஓட்ட போடும் இடங்களின் பட்டியலை(வாக்கு சாவடி மையங்கள்) வெளியிட்டு அனைத்துகட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கினார். உடன் அலுவலர்கள் அஜய் சீனிவாசன் (வேலூர் தொகுதி) டாக்டர் சந்திரகலா(திருபத்தூர்) உள்ளனர்.
No comments
Thank you for your comments