Breaking News

100 சதவித வாக்குபதிவு விழிப்புணர்வு பேரணி

குடியாத்தம், மார்ச் 21-
தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தங்கள் வாக்குகளை தவறாது பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுத்தி பேர்ணாம்பட்டுடில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. 

இதற்கு தேர்தல் அலுவலர் குமரேசன் தலமை தங்கினார். இதில் பேர்ணாம்பட்டுடு வட்டாச்சியர் கலைவானி, சார்பதிவாளர்
செல்வராஜ் ,குடியாத்தம் வட்டாச்சியர் விஜியன், பேர்ணாம்பட்டு துணை வட்டாச்சியர் இராமறந்தி, பேர்ணாம்பட்டு வருவாய் ஆய்வாளர் பழனி, வளத்துார் வருவாய் ஆய்வாளர் தேவி, பேர்ணாம்பட்டு கிராம நிர்வாக அலுவலர்கள் உதயகுமார், சர்தார், சுரேஷ், வடிவேல் முரளி ஆகியோர் பேரணியில் உடண் இருந்தனர்.

இந்த பேரணி பேர்ணாம்பட்டு தாலுக்கா ஆலுவலகத்திலிருந்து புறப்பட்டு நான்கு கம்பம் வழியாக சென்று பேருந்து நிலையத்திற்கு வந்தடைந்தது. இதில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் என் வாக்கு என் உரிமை போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சென்றனர்

No comments

Thank you for your comments