பெரம்பலூர் முகாம் – அம்பேத்கர் நினைவு தினத்தில் விடுதலை சிறுத்தைகள் மரியாதை
விசிக முகாம் செயலாளர் வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அம்பேத்கர் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்
விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள்: துரைமுருகன், இளையபெருமாள், கோபி, வெங்கடேசன், வினோத், சிவா, தமிழ்மணி, கிருஷ்ணமூர்த்தி, கொளஞ்சி, காசிநாதன், முனியன்
மகளிர் அணி நிர்வாகிகள்:
வனிதா, தெய்வமணி, தனம், ஜெயலலிதா, சுந்தரவல்லி, பிரியா, ஆவன்னா, மூக்காயி, சீலா, அயலாண்டம், பூங்கொடி, நாகம்மா, சாமுண்டி, கொளஞ்சி, ராதிகா
மேலும் பெரம்பலூர் முகாம் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளும், உள்ளூர் பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டு, அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
📰 செய்தியாளர்: R. காமராஜ் (9080215691)
🔮 2026 புத்தாண்டு ராசி பலன் & பரிகாரம்: இந்த ஆண்டு உங்கள் அதிர்ஷ்டத்தை திறக்கும் ரகசியங்கள்!
No comments
Thank you for your comments