Breaking News

அஇஅதிமுக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை


கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் அமைந்துள்ள புரட்சியாளர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் திருவருள் சிலைக்கு அவரது 70வது நினைவு தினத்தை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அஇஅதிமுக) கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழி தேவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்:

  • விருத்தாசலம் நகர செயலாளர் சந்திரகுமார்
  • அருளழகன், ரவிச்சந்திரன், ஆர் டி ஆர் ரமேஷ்
  • வழக்கறிஞர் விஜயகுமார்
  • மங்கலம்பேட்டை பாஸ்கர்

மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள்.

அவர்கள் அனைவரும் அம்பேத்கர் திருவருள் சிலைக்கு மாலை அணிவித்து, வீர வணக்கம் செலுத்தி மரியாதை தெரிவித்தனர்.

   


📰 செய்தியாளர்: R. காமராஜ் (9080215691)

🔮 2026 புத்தாண்டு ராசி பலன் & பரிகாரம்: இந்த ஆண்டு உங்கள் அதிர்ஷ்டத்தை திறக்கும் ரகசியங்கள்!














No comments

Thank you for your comments