Breaking News

விருத்தாசலம் – ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை



அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் பாலக்கரை பகுதியில் உள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சிலைக்கு மரியாதை நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வை மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் நடத்தியனர்.

நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்

  • மாநில தணிக்கை குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி
  • மாநில பொதுக்குழு உறுப்பினர் பெனட் ராஜ்குமார்
  • மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன்
  • கம்மாபுரம் ஒன்றிய தலைவர் கிருத்தராஜ்
  • நல்லூர் ஒன்றிய அமைப்புச் செயலாளர் எம். ரமேஷ்
  • S. செந்தில்குமார்
  • விருத்தாசலம் ஒன்றிய பொறுப்பாளர் ஜெயபிரகாஷ்
  • ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய பொறுப்பாளர் விளா. மா. வேல்முருகன்
  • மாவட்ட மற்றும் ஒன்றிய சங்க நிர்வாகிகள்

அவர்கள் அனைவரும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நிகழ்ச்சியை சிறப்பித்தனர். 

   

📰 செய்தியாளர்: R. காமராஜ் (9080215691)

🔮 2026 புத்தாண்டு ராசி பலன் & பரிகாரம்: இந்த ஆண்டு உங்கள் அதிர்ஷ்டத்தை திறக்கும் ரகசியங்கள்!
















No comments

Thank you for your comments