டாக்டர் அம்பேத்கர் அவர்களின் டிசம்பர் 6 நினைவு தினம் -மூடநம்பிக்கைகளை ஒழிக்க போராடிய மாமனிதர்
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை சிறப்பாக வடிவமைத்தவராகத் திகழ்கிறார். தீண்டாமை, மத ஆதிக்கம், சாதி கொடுமை, பெண்கள் அடிமை, மூடநம்பிக்கைகள் ஆகியவற்றை ஒழிக்க போராடிய மாமனிதர் அவர்.
அம்பேத்கர் அவர்கள் மனித உரிமைகளுக்காக போராடிய மாவீரர், பாமர மக்களின் வாழ்வை மாற்றி காட்டிய மாகான் ஆவார். அவரது வரலாற்றை படித்து, அவரின் வழியில் நடப்பதும், புகழைப் பரப்புவதும், நமக்கு அவருக்கு செய்யக்கூடிய மிக முக்கியமான கடமை ஆகும்.
இந்நாளில் நாம் அவரின் நினைவையும், பாதிப்பையும் நினைவுகூர்வோம் என்றார் எம் ஆறுமுகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் செயலாளர் காஞ்சிபுரம்.
.📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்: E. ஜாபர்
🔮 2026 புத்தாண்டு ராசி பலன் & பரிகாரம்: இந்த ஆண்டு உங்கள் அதிர்ஷ்டத்தை திறக்கும் ரகசியங்கள்!
நல்ல பலன்களை பெற என்ன செய்யவேண்டும்? பரிகாரம் என்ன?
No comments
Thank you for your comments