யூனிட்டெக் பிளஸ்கோ கம்பெனி மற்றும் கல்பவிருட்சம் டிரஸ்ட் இணைந்து இலவச புற்றுநோய் பரிசோதனை முகாம்
இதில் சிறப்பு அழைப்பாளராக கம்பெனி நிர்வாக இயக்குனர் கே ஜெகதீசன் மற்றும் ஹெச் ஆர் கள் மற்றும் டாக்டர் எம் பானுப்பிரியா மற்றும் டாக்டர் மணிகண்டன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச புற்றுநோய் பரிசோதனை செய்தனர்.
இதில் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு பயன்பெற்றனர் இதில் சிறப்பு அழைப்பாளராக வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் தலைமையில் துவக்கி வைத்தனர்
மேலும் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் முன்னாள் திருப்பெரும்புதூர் கூட்டுறவு வங்கி தலைவரும் வெங்காடு ஏரி நீர் பாசன சங்கத் தலைவரும் கலந்து கொண்டனர்
No comments
Thank you for your comments