விருத்தாச்சலம் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயிலில் 70 வயது கடந்த மூத்த தம்பதியருக்கான சிறப்பு விழா
விருத்தாச்சலம் :
இந்நிகழ்வில் விருத்தாச்சலம் நகர் மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ், திருக்கோயில் செயல் அலுவலர் மாலா, திருக்கோயில் மேலாளர் பார்த்தசாரதி, மற்றும் பல திருக்கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மூத்த தம்பதியருக்கு திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் மாலை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் சிறப்பு கௌரவம் செய்யப்பட்டது. சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் இந்த நிகழ்வு பங்கேற்ற அனைவரிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
📰 செய்தியாளர்: R. காமராஜ் (9080215691)
No comments
Thank you for your comments