விருத்தாச்சலம் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உண்டியல் திறப்பு – ரூ.13 லட்சம் மேல் காணிக்கை
🌿 மேஷம் முதல் மீனம் வரை | வார ராசி பலன்கள்
குரு உச்சம் பெறுவதால் பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் வாரம்! | தவறாமல் படிக்கவும் ⚡
🛒 புதிய தகவல் இதோ 👇
இந்த உண்டியல் திறப்பு பணிகள் தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத் துறை கடலூர் உதவி ஆணையர் சந்திரன் தலைமையில், கோவில் செயல் அலுவலர் மாலா முன்னிலையில் நடைபெற்றன.
உண்டியல் எண்ணிக்கை பணிகளில் இருந்து மொத்தமாக
- 💰 ₹13,24,433 ரூபாய்,
- தங்கம் 6 கிராம்,
- வெள்ளி 111 கிராம் காணிக்கையாக பக்தர்களால் செலுத்தப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் கோவில் மேலாளர் பார்த்தசாரதி, கோவில் ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், சிவனடியார்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு பக்திநிறைந்த சூழலில் பணியில் ஈடுபட்டனர்.
🌿 SPS A4 Size 2D Ring Binder File, Office File for Certificates and Documents, Matte - Pack of 4 -Deal with GST Savings-Above 60% Offer Price
Deal with GST Savings ✨ | Amazon's Choic |a Fulfilled | -66%
🛒 Buy Now on Amazon


No comments
Thank you for your comments