காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்
காஞ்சிபுரம், அக்.22:
மின் நுகர்வோர்கள் இக்குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு மின்வாரிய செயற்பொறியாளர் எஸ்.செல்வம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments
Thank you for your comments