📰 விடியா தி.மு.க. அரசின் “உருட்டுகளும் திருட்டுகளும்” – வாலாஜாபாத் ஒன்றிய கழக ஆலோசனை கூட்டம் பரபரப்பு!
காஞ்சிபுரம் மாவட்டம்:
வாலாஜாபாத் கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில் ஊத்துகாடு தணியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனை மற்றும் தேர்தல் பயிற்சி கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
🔹 முக்கிய பங்கேற்பாளர்கள்:
-
மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம்👉 முக்கிய உரையாற்றி, கட்சி வலுவூட்டும் பணிகள் மற்றும் மக்களுடன் நேரடி தொடர்பு மேம்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தினார்.
-
கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா. கணேசன்
-
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம்
-
கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் எஸ்.எஸ்.ஆர். சத்யா
-
தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட பொருளாளர்கள் வினோத், கோபிநாத்
-
மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வில்வபதி
-
மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சம்பத்
-
தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கௌதம்
-
மாவட்ட அம்மா பேரவை தலைவர் தென்னேரி வரதராஜுலு
-
இணை செயலாளர் உள்ளாவூர் பிரபாகரன்
-
மாணவரணி இணை செயலாளர் டேவிட் அஞ்சூரான்
-
இளைஞர் அணி துணை தலைவர் நேறு நகர் கலைமணி
-
இளைஞர் அணி இணை செயலாளர் தொள்ளாழி மோகன்
-
பேரூராட்சி கழக செயலாளர் அரி குமார்
-
மாவட்ட மகளிரணி தலைவர் சியாமளா சின்னதம்பி
-
ஒன்றிய துணை செயலாளர் ஜான்சிராணி
-
ஒன்றிய இளைஞர் அணி செயலாளர்கள் தென்னேரி முனிராஜ், கே.எஸ். கார்த்தி
-
பேரூராட்சி இணை செயலாளர் விவேகா கலைமணி
-
எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஞானவேல்
-
இலக்கிய அணி செயலாளர் அன்பு
-
தொள்ளாழி இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
“அரசின் தவறுகளை மக்களுக்கு உணர்த்தும் திண்ணை பிரச்சாரம் தொடர வேண்டும்;ஒவ்வொரு நிர்வாகியும் தன்னம்பிக்கையுடன் தேர்தலை நோக்கி முன்னேற வேண்டும்,”– வி. சோமசுந்தரம் அவர்கள் வலியுறுத்தினார்.
No comments
Thank you for your comments