மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியினை கலெக்டர் கலைசெல்வி மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
காஞ்சிபுரம் :
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர்-3-ம் நாள் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழா - 2025 டிசம்பர் 3 அன்று நடைபெறுவதை முன்னிட்டு, நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியினை இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
இவ்விளையாட்டு போட்டியில் அரசு மற்றும் சிறப்பு பள்ளிகளை சார்ந்த சுமார் 200 மாற்றுத்திறனாளி மாணவ / மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரா. மலர்விழி, மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமதி.கோ.சாந்தி, மாவட்ட உடற்கல்வி அலுவலர் (DIPE) திரு. முத்துவேல், மாற்றுத்திறனாளி மாணவ/மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்: E. ஜாபர்
🌿🎉 Great Indian Festival Deal
10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now
Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!
🛒 Buy Now on Amazon

No comments
Thank you for your comments