த.வா.க. நகர செயலாளர் தியாக இளையராஜா ஏழை மற்றும் எளிய மக்களுக்கு புத்தாடைகள் வழங்கி மகிழ்ந்தார்...
விருத்தாசலம் :
இந்நிகழ்ச்சியை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நகர செயலாளர் தியாக இளையராஜா தலைமையேற்று நடத்தினார்.
இதில் நகர தமிழா வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் மற்றும் சன் மார்க்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments