காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு பயிற்சி 🌐
காஞ்சிபுரம், அக்.8:
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையேற்று தொடக்க உரையாற்றினார்.
அரசு அலுவலர்கள் பொதுமக்களின் தகவல் கோரிக்கைகளுக்கு நேர்மையான பதிலளிப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவது குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.


No comments
Thank you for your comments