விருத்தாச்சலம் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் நிலம் மீட்பு | Virudhachalam Viruthagireeswarar Temple Land Recovery by HRCE
விருத்தாச்சலம் :
இந்நிகழ்வில், அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் செயல் அலுவலர் மாலா, மேலாளர் பார்த்தசாரதி, சிறப்பு பணி அலுவலர்கள், காவல்துறை, தீயணைப்பு துறை அதிகாரிகள் மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் R.காமராஜ்
ஒளிப்பதிவாளர் V.வேல்முருகன்
No comments
Thank you for your comments