Breaking News

விருத்தாசலம் நகராட்சி மன்ற கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

 விருத்தாசலம், 17 செப்டம்பர் 2025 – 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகர்மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ் தலைமையேற்றார். துணைத் தலைவர் ராணி தண்டபாணி முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் பானுமதி வரவேற்புரை வழங்கினார்.



கூட்டத்தில் நகராட்சி வரவு–செலவு கணக்கீடுகள் மற்றும் பல்வேறு தீர்மானங்கள் கவுன்சிலர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன. இதில் கவுன்சிலர்கள் பல்வேறு பொதுமக்கள் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்தனர்.

முக்கிய கோரிக்கைகள்

இந்தக் கோரிக்கைகள் அனைத்தையும் விரைவில் நிறைவேற்றுவதாக நகர்மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ் மற்றும் நகராட்சி ஆணையாளர் பானுமதி உறுதியளித்தனர்.

கூட்டத்தில் அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.


📌 செய்தியாளர்: R. காமராஜ் – 📞 9080215691
📌 ஒளிப்பதிவாளர்: V. வேல்முருகன் – 📞 8072117545




No comments

Thank you for your comments