இராணிப்பேட்டையில் தூய்மையே சேவை விழிப்புணர்வு பேரணி தொடக்கம்
📍 இராணிப்பேட்டை :
இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு. ஆர். காந்தி அவர்கள் மற்றும் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தனர்.
முக்கிய பங்கேற்பாளர்கள்
- மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெ.யு. சந்திரகலா (இ.ஆ.ப.)
- ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன்
- திட்ட இயக்குநர், ஊரக வளர்ச்சி முகமை ந.செ. சரண்யாதேவி
- திட்ட இயக்குநர், மகளிர் திட்டம் ந.செந்தில் குமரன்
- ஒன்றியக் குழுத் தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன்
- ஒன்றிய செயலாளர் ஏ.வி. நந்தகுமார்
- ஒன்றிய நிர்வாகிகள்
- மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ். வினோத். MC
- கழகத்தினர்
இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள், உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
No comments
Thank you for your comments