Breaking News

சொற்பொழிவாளர் முத்து கணேசனுக்கு கலை மாமணி விருது - எம்.எல்.ஏ. க.சுந்தர் வாழ்த்து


காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த சமய சொற்பொழிவாளர் முத்து கணேசன் அவர்களுக்கு கலை மாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, காஞ்சிபுரம் சுற்றுலா மாளிகையில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்த சந்திப்பில் பலர் கலந்து கொண்டு பாராட்டு தெரிவித்தனர்.


No comments

Thank you for your comments