நேச்சுரல் சிக்னேச்சர் சலூன் துவக்க விழாவில் நடிகை ஹரிஜா குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்...
இது குறித்து நேச்சுரல் சலூன் நிறுவனர் குமாரவேல் கூறுகையில்
ப்ரூக்ஃபீல்டு மாலில் தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய கிளை 866 ஆவது கிளையாகும் கொங்கு மண்டலத்தில் மட்டும் 80கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன.நேச்சுரல் சலூன் வாடிக்கையாளர்களுக்கு தனது சிறந்த சேவையை வழங்குவதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். எங்களது நிறுவனத்தின் வெற்றிக்கு இங்கு பணியாற்றும் ஊழியர்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர்.
இங்கு பணியாற்றும் ஒவ்வொரு வாடிக்கையாளர்கள் தான் முக்கியம் என்ற உணர்வோடு பணிபுரிந்து வருவதன் காரணமாக நேச்சுரல் சலூன் சிறந்து விளங்குகிறது.மேலும் விழாக்கால சலுகையாக வாடிக்கையாளர்களுக்கு சில்வர் கார்டு கோல்டு கார்டு என இரண்டு சலுகை திட்டங்களை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது என கூறினார்.
முன்னதாக நிறுவனத்தின் வெற்றிக்கு உறுதுணையாக சிறப்பாக பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை பாராட்டி கேடயங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
திறப்பு விழாவில் முக்கிய பிரமுகர்கள் ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
📝 செய்தியாளர்: லீலா கிருஷ்ணன் – 📱99942 55455



No comments
Thank you for your comments